Type Here to Get Search Results !

மார்க் டுவெய்ன் சிந்தனை வரிகள் #01

மார்க் டுவெய்ன் சிந்தனை வரிகள் #01

Mark Twain inspirational quotes in Tamil (PART 01)






மார்க் டுவெய்ன் சிந்தனை வரிகள் #01

Mark Twain inspirational quotes in Tamil (PART 01)

MarkTwaininspirationalquotesinTamil1

MarkTwaininspirationalquotesinTamil2

MarkTwaininspirationalquotesinTamil3

MarkTwaininspirationalquotesinTamil4

MarkTwaininspirationalquotesinTamil5

MarkTwaininspirationalquotesinTamil6

MarkTwaininspirationalquotesinTamil7

MarkTwaininspirationalquotesinTamil8

MarkTwaininspirationalquotesinTamil9





மார்க் டுவெய்ன் சிந்தனை வரிகள் #01

Mark Twain inspirational quotes in Tamil (PART 01)


1.நீங்கள் உண்மையையே பேசும் போது எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2.பொய்கள் மூன்று வகைப்படும். ஒன்று புளுகு, இரண்டாவது அண்டப் புளுகு, மூன்றாவது புள்ளி விவரங்கள்.

3.மனித இனத்திடம் உள்ள ஒரு உண்மையான பயனுள்ள ஆயுதம், சிரிப்பு.

4.உடை உடுத்துவதில் கவனக்குறைவாக இருக்கலாம். ஆனால் நேர்மையைக் கடைப்பிடிப்பதில் கவனக் குறைவு கூடாது.

5.எப்படிப்பட்ட வார்த்தைப் பின்னல்களும் தோற்றுவிக்காத உணர்ச்சியை, சரியாகக் கையாளப்பட்ட சிறிய மௌனம் உணர்த்திவிடும்.

6.கட்டுப்படுத்த முடியாத ஆசையின் மீது கட்டுப்படுத்த முடியாத ஆசை வைப்பதே காதல்

7.உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு. சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர்.

8.சிகரெட்டை விடுவது சுலபமான செயல் தான். நானே அதை பல முறை செய்திருக்கிறேன்

9.பெண்களைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்பவனுக்கு ஒன்றுமே தெரியாது; பெண்ணுக்கே பெண்ணைப்பற்றித் தெரியாத போது, இவனுக்கு என்ன தெரியும்?

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content