காதலர் தின வாழ்த்துக்கள்
Lovers day Quotes in Tamil
காதலர் தின வாழ்த்துக்கள்
Lovers day Quotes in Tamil
காதலர் தின வாழ்த்துக்கள்
Lovers day Quotes in Tamil
1.காதல் செய்ய மொழிகள் எதற்கு?...
பார்வை ஒன்றே போதுமே..
ஜீவன் உள்ளவரை காதல் வாழும்...
2. வாழ்வின் இனிமை காதலில் பிறக்கும்
பரிசுத்தமான காதல் புனிதமாய் ஒளிரும்.
3. காதல் என்றும் சுகமானது
கனவுகளும் நினைவுகளும் புதுவிதமானது.
4. உண்மையான நேசம் இருந்தால் வார்த்தைகள் தேவை இல்லை
நினைவுகள் கூட பேசும்.
5. ஒவ்வொரு முறையும் உன்னை நினைக்கும்போது ஒவ்வொரு நட்சத்திரத்தையும் படைக்க சொன்னேன் வெளியே வந்து பார் உன்னை எவ்வளவு முறை நினைக்கிறேன் என்று
6. உன் விழிகள் பேசும் மொழிகள் உன் முதல் பார்வை என் இதயத்தை திருடிவிட்டது அன்பே காத்திருப்பேன் உயிர் உள்ளவரை.
7. ஆயிரம் ஆசைகள்..அத்தனையும் நிறைவேற்ற ஆயிரம் ஆயுள் வேண்டும் உன்னோடு மட்டும்..
8. காலம் காத்திருப்பது இல்லை அனால் நாம் நேசிக்கும் உண்மையான இதயம் நிச்சயமாக நமக்காக காத்திருக்கும்.
9. உன்னைவிட அழகானவர்கள் எல்லாம் என்னை கடந்துபோகிறார்கள்...
உன்னைவிட
அக்கறையோடும் சிலர் என்னை கவனித்துக்கொள்கிறார்கள் இருந்தும் உன்னை மட்டும்
நினைக்கும்
படி என்ன செய்தாய் என்னை...
10. எண்ணி வைக்கும் அன்பை மிஞ்ச எவரும் இல்லை உன்னை விட
அதனாலயே உன்னை கெஞ்சிநிற்கிறேன்
என்னை காதலி என்று..
11. இது இலையுதிர்காலம் என்றாலும்
இருக்காய் மட்டும் காத்திருக்கிறது...
காதலரின் வருகைக்காக...
12. மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு ஒருவரின் காதல் நமக்கு கிடைத்தால், வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும்..
13. பெண்களின் மனதை அறியும் நூல் எந்த நூலகத்திலும் இல்லை...அவளை காதலித்தவனை தவிர...