மார்க் டுவெய்ன் சிந்தனை வரிகள் #02
Mark Twain inspirational quotes in Tamil (PART 02)
மார்க் டுவெய்ன் சிந்தனை வரிகள் #02
Mark Twain inspirational quotes in Tamil (PART 02)
மார்க் டுவெய்ன் சிந்தனை வரிகள் #02
Mark Twain inspirational quotes in Tamil (PART 02)
10.பிறருடைய துன்பங்களை நினைத்துப் பார்ப்பதால் நம்முடைய துன்பங்களைச் சகிக்க கற்றுக்கொள்ளலாம்.
11.குருடனால் பார்க்க முடிவதற்கும், செவிடனால் கேட்க முடிவதற்குமான மொழி, கருணையே.
12.நாளை மறுநாள் என்ன செய்ய வேண்டும் என்பதை, நாளை வரை தள்ளி வைக்காதீர்கள்.
13.பெரும்பாண்மையினரின் பக்கம் நீங்கள் எப்போதெல்லாம் இருப்பதாய் உணர்கிறீர்களோ, அதுதான் உங்களைச் சீர்திருத்தம் செய்துகொள்ள உகந்த நேரம்.
14.உங்கள் கற்பனையின் கவனம் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, நீங்கள் உங்கள் கண்களை நம்பியிருக்க முடியாது.
15.மகிழ்ச்சியின் முழு பயனை அடைய வேண்டுமானால் கட்டாயமாக அதை பங்கு போட்டுக்கொள்ள உங்களுக்கு ஒருவர் இருந்தாக வேண்டும்.
16.எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிட முடியாது. கையைப் பிடித்துப் படிப்படியாக இறக்கி அழைதுப்போய்தான் வெளியேற்ற வேண்டும்.
17.எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிட முடியாது. கையைப் பிடித்துப் படிப்படியாக இறக்கி அழைதுப்போய்தான் வெளியேற்ற வேண்டும்.
18.நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள் மற்றும் ஆழ்ந்த மனசாட்சி; இதுவே சிறந்த வாழ்க்கை.