பெஞ்சமின் ஃபிராங்க்லின் சிந்தனை வரிகள் – தமிழ் #02
Benjamin Franklin inspirational quotes in Tamil(PART 02)

11.எவ்வளவுதான் திறமைசாலி என்றாலும் ஒரு தீயவனைப் புத்திசாலி என்று சொல்வது சரியல்ல.
12.தேவைக்கு உதவுகிறவன் நல்ல நண்பன்; தேவையே இல்லாதிருப்பவன் இன்னும் நல்ல நண்பன்.
13.நட்பு கொள்வதில் அவசரப்படாதீர்கள்.நிதானமாக இருங்கள்.நட்பு கொண்டபின்,அந்த நட்பு நிலைத்து நிற்க வழிதேடுங்கள்.
14.பணத்தின் மதிப்பை கடன் வாங்கும்போதுதான் ஒருவன் உணர்கிறான்.
15.உண்மையான மகிழ்ச்சி நல்ல சிந்தனைகளுடன் தூய்மையாக வாழும் போதும்,நல்ல செயல்களைச் செய்து முடித்த போதும்தான் வரும்.
16.வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் மனதில் உள்ள அழுக்குகளை முதலில் நீக்குங்கள்.
17.வறுமைதான் மனிதனிடமுள்ள உயிர்த்துடிப்பான பண்புகள் அனைத்தையும் தின்றுவிடுகிறது.
18.நாம் முழுமுயற்சியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்த நேரமே உண்மையில் நாம் வாழ்ந்த வாழ்க்கையாகும்.
19.நான் மற்றவர்களைப் பற்றி பேசுவது என்றால் நல்ல பண்புகளை எடுத்து உரைப்பேனேயன்றி குறைகளை ஒருபோதும் கூறுவது இல்லை.