பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Bharathiyar inspirational quotes in Tamil(PART 01)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Bharathiyar inspirational quotes in Tamil(PART 01)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Bharathiyar inspirational quotes in Tamil(PART 01)
1.கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் வடிவங்களே.
2.பெற்றோர் தேடிய பணத்தில் வாழ்பவனை விட, தன் உழைப்பில் வாழ்பவனே உத்தமன்.
3.வேலையின்றி சோம்பித் திரிபவன் உலகில் ஏளனத்திற்கு ஆளாவான்.
4.பிச்சை ஏற்பவன் மான அவமானத்தை விட்டு விடுகிறான்.
5.உங்களின் மனதைக் கட்டுப்படுத்த முயலுங்கள் அல்லது அதை வெல்ல ஆசைகளை விடுங்கள்.
6.மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகம் முழுவதும் நண்பனாகும் பாக்கியம் பெறுகிறான்.
7.வாழ்வில் நேர்மையைப் பின்பற்றினால், கால்கள் சரியான பாதையில் நடக்கத் தொடங்கி விடும்.
8.புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே.
9.பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டில் நல்ல வளர்ச்சியோ, மாற்றமோ உண்டாகாது.
10.அறிவின் துணையோடு ஓய்வின்றி தொழிலில் பாடுபட்டால் எல்லையற்ற இன்பம் உண்டாகும்.