காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #27
Best Love Quotes in Tamil (PART 27)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #27
Best Love Quotes in Tamil (PART 27)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #27
Best Love Quotes in Tamil (PART 27)
1. இன்பத்திலும் துன்பத்திலும் மனம்விட்டு பேச துணை இல்லாத போதுதான் தெரியும் உண்மையான அன்பின் பெருமை
2. பிறர் சொல்லும்போது ரசிக்க கூடியதும் நாம் அனுபவிக்கும் போது வலிக்க கூடியதும் காதல் மட்டுமே.
3. அலை கடலும் உன் அன்பும் ஒன்றுதான்.. இரண்டும் ஓய்வதே இல்லை..
4. நீ என்னை நேசிக்கவே யோசிக்கிறாய். நான் உன்னை நேசித்து நேசித்து சுவாசிக்கிறேன்.
5. தேடி தேடிச் சென்றால், தேவதையாய் தெரிவாள்.. தேடி தேடி வந்தால், தேவயற்றவளாய் தெரிவாள்.. ஆணுக்கு பெண்
6. அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது... நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது...
7. நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்...
8. பெண்களின் காதல் பூவிலுள்ள பனித்துளி போல அழகானது. ஆண்களின் காதல் வேரில் உள்ள நீரைப் போல ஆழமானது...
9. நதியில் விழுந்த இலையும் காதலில் விழுந்த மனமும் ஒன்றுதான்.. இரண்டுமே கரைசேரும் வரை தத்தளித்து கொண்டே இருக்கும்...
10. இதயத்தை காயப்படுத்துகிறாய் அதில் இருப்பது நீ என்று தெரியாமல்.