ராபர்ட் கியோசாகி சிந்தனை வரிகள் #01
Robert Keosaki inspirational quotes in Tamil (PART 01)
ராபர்ட் கியோசாகி சிந்தனை வரிகள் #01
Robert Keosaki inspirational quotes in Tamil (PART 01)
ராபர்ட் கியோசாகி சிந்தனை வரிகள் #01
Robert Keosaki inspirational quotes in Tamil (PART 01)
1.உங்களது பயங்களையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளுங்கள், புதிய உலகம் உங்களுக்காக திறந்திருக்கும்.
2.உங்கள் ஆசையின் வலிமை, கனவின் அளவு மற்றும் ஏமாற்றத்தைக் கையாளும் விதம் ஆகியவற்றின் மூலமே உங்களது வெற்றியின் அளவு அளவிடப்படுகிறது.
3.வெற்றியடைய வேண்டும் என்று செயல்படுபவர்கள் பணக்காரர்கள்; தோல்வியடையக் கூடாது என்று செயல்படுபவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்.
4.கல்வி என்பது உங்களது படிப்பிற்கு பிறகு நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதே.
5.ஒவ்வொரு பிரச்சினைக்கு உள்ளேயும் ஒரு வாய்ப்பு உள்ளது.
6.யார் இழப்பதற்கு பயப்படுகின்றார்களோ அவர்களே தோல்வி அடைந்தவர்கள்.
7.நீங்கள் தோல்வியை தவிர்க்கின்றீர்கள் என்றால், வெற்றியையும் தவிர்க்கின்றீர்கள்.
8.உங்களை விமர்சனம் செய்பவர்களால் மட்டுமே உங்களை வலிமை மிக்கவராக மாற்ற முடியும்.