ரமணர் சிந்தனை வரிகள்
Ramanar inspirational quotes in Tamil
ரமணர் சிந்தனை வரிகள்
Ramanar inspirational quotes in Tamil
ரமணர் சிந்தனை வரிகள்
Ramanar inspirational quotes in Tamil
1.தன்னைப்பற்றி நினைப்பவனுக்கு நரக வாழ்வு; மற்றவனைப் பற்றி நினைப்பவனுக்கு சொர்க்க வாழ்வு.
2.அன்புள்ள மனிதன்தான் எதிலும் வெற்றியைப் பெறுகிறான்.
3.அகந்தை உண்டானால் எல்லாம் உண்டாகும், அது அடங்கினால் எல்லாம் அடங்கும்
Read more related post :-