ராபர்ட் கியோசாகி சிந்தனை வரிகள் #02
Robert Keosaki inspirational quotes in Tamil (PART 02)
ராபர்ட் கியோசாகி சிந்தனை வரிகள் #02
Robert Keosaki inspirational quotes in Tamil (PART 02)
ராபர்ட் கியோசாகி சிந்தனை வரிகள் #02
Robert Keosaki inspirational quotes in Tamil (PART 02)
1.நேற்றும் இன்றும் கதையாகக் கழிந்துவிட்டன நாளை உதயமாவதை எதிர்பார்த்திருங்கள்.
2.பத்துக் காளைகளால் எங்களை இழுத்துச் செல்ல முடியாது. ஒரு பெண்ணின் தலைமயிர் எங்களை இழுத்துச் சென்றுவிடும்.
3.பிறரிடம் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவது அவருக்கு நன்மை செய்வதுதான். ஆனால் அதனினும் உயர்வானது அவரிடம் உள்ள நிறைகளைப் பாராட்டுவது.
4.நம்மால் இனி என்ன செய்யமுடியும் என்பதைக் கொண்டு நம்மை நாம் எடை போடுகிறோம். நாம் இதுவரை செய்து முடித்த விஷயங்களை வைத்து பிறர் நம்மை எடைபோடுகிறார்கள்.
5.அயராமல் உழைப்பவனே உண்மையான மேதை.
6.பூரண ஓய்வு கிடைக்கும் தூக்கத்தைப் போன்றது ஓர் இடத்தின் அமைதி.
7.சாட்டையடிக்கப் பட்ட மாடு மந்தமாவது போல் குழந்தைகளை வசவு பாட பாட அவர்கள் அவைக்குதவாதவர்களாய் ஆகிவிடுகிறார்கள்.
8.நம்பிக்கை எண்ணற்ற எதிரிகளையும் வென்று விடும்.
9.எதிர் காலத்தில் எதை எதை எல்லாம் நம்மால் செய்யக்கூடும் என்று நம்புகிறோமோ அதைக்கொண்டு நம் திறமையை நாம் எடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் மற்றவர்களோ நாம் ஏற்கனவே சாதித்ததை வைத்து நம்மை எடை போட்டுப் பார்க்கிறார்கள்.