வின்ஸ்டன் சர்ச்சில் சிந்தனை வரிகள் # 01
Winston Churchill inspirational quotes in Tamil(PART 01)
வின்ஸ்டன் சர்ச்சில் சிந்தனை வரிகள் # 01
Winston Churchill inspirational quotes in Tamil(PART 01)
வின்ஸ்டன் சர்ச்சில் சிந்தனை வரிகள் # 01
Winston Churchill inspirational quotes in Tamil(PART 01)
1.உண்மையில் நகைச்சுவை என்பது மிகவும் சீரியஸான ஒரு விஷயமாகும்.
2.சொல்லாத வார்த்தைகளுக்கு நாமே முதலாளி, ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு நாம் அடிமை.
3.உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.
4.நான் குறுக்கிடும் போது என்னைக் குறுக்கிடாதீர்கள்.
5.கயவர்கள் முட்டாள்களின் நாட்டில் பட்டினியாய் இருப்பதில்லை.
6.வெற்றி என்பது இறுதியானதல்ல, தோல்வி என்பது மரணத்திற்குரியதல்ல,
7.அதுவே வெற்றிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஊக்குவிப்பாகும்.