மார்க் டுவெய்ன் சிந்தனை வரிகள் #04
Mark Twain inspirational quotes in Tamil (PART 04)
மார்க் டுவெய்ன் சிந்தனை வரிகள் #04
Mark Twain inspirational quotes in Tamil (PART 04)
மார்க் டுவெய்ன் சிந்தனை வரிகள் #04
Mark Twain inspirational quotes in Tamil (PART 04)
28.நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
29.ஒரு பெண்ணின் இதயம் கருணையின் கோவிலாக மாறும்போது அதற்கு இணையான அன்பு இந்த உலகத்தில் எங்குமே இல்லை.
30.இருளால் இருளை நீக்க முடியாது, ஒளி மட்டுமே அதை செய்ய முடியும்; வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது, அன்பு மட்டுமே அதை செய்ய முடியும்.
31.ஒருவருக்கு தீவிரமாக சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதே கல்வியின் செயல்பாடு.
32.ஒரு எதிரியை நண்பனாக மாற்றும் திறன் படைத்த ஒரே சக்தி அன்பு மட்டுமே.
33.எங்காவது இருக்கும் அநீதி, எல்லா இடங்களிலும் இருக்கும் நீதிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது.
34.போராட்ட ஆயுதங்களில் மிகச் சிறந்தது புத்தகம்தான்.
35.இறுதியில், நாம் நம் எதிரிகளின் வார்த்தைகளை நினைவில் வைக்கப்போவதில்லை, ஆனால் நம் நண்பர்களின் மௌனத்தை நினைவில் வைக்கின்றோம்.