வள்ளலார் சிந்தனை வரிகள்
Vallalar inspirational quotes in Tamil
வள்ளலார் சிந்தனை வரிகள்
Vallalar inspirational quotes in Tamil
வள்ளலார் சிந்தனை வரிகள்
Vallalar inspirational quotes in Tamil
1.மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆசையே.
2.சோதனைகள்தான் ஒரு மனிதனை அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன.
3.நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
4.மண்ணாசை கொண்டு மண்ணை ஆண்ட மன்னவர் எல்லோரும் மடிந்து மண்ணாகி விடுவதை நீ அறிவாய். இருந்தும் நீ ஏன் மண்ணாசை கொண்டு அலைகிறாய்?
5.அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை!