Type Here to Get Search Results !

கண்ணதாசன் சிந்தனை வரிகள் – தமிழ் #01

கண்ணதாசன் சிந்தனை  வரிகள் – தமிழ் #01

Kannadasan inspirational quotes in Tamil(PART 01)






கண்ணதாசன் சிந்தனை  வரிகள் – தமிழ் #01

Kannadasan inspirational quotes in Tamil(PART 01)

Kannadasan inspirational quotes in Tamil 1

Kannadasan inspirational quotes in Tamil 2

Kannadasan inspirational quotes in Tamil 3

Kannadasan inspirational quotes in Tamil 4

Kannadasan inspirational quotes in Tamil 5

Kannadasan inspirational quotes in Tamil 6

Kannadasan inspirational quotes in Tamil 7

Kannadasan inspirational quotes in Tamil 8

Kannadasan inspirational quotes in Tamil 9

Kannadasan inspirational quotes in Tamil 10

Kannadasan inspirational quotes in Tamil 11





கண்ணதாசன் சிந்தனை  வரிகள் – தமிழ் #01

Kannadasan inspirational quotes in Tamil(PART 01)


1.யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே, ஒரு வேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்.

2.கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாய் வேண்டுமானாலும் இருக்கலாம், செய்யப் போவதில்லை என்று முடிவு கட்டிவிட்டால், எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் சொல்லலாம்.

3.முட்டையைக் கொடுத்து காசு வாங்குகிறவன் வியாபாரி, காசைக் கொடுத்து முட்டையை வாங்குகிறவன் சம்சாரி, எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.

4.கடிகாரம் மணியைக் காட்டுகிறது. காலண்டர் தேதியை காட்டுகிறது. தேர்தல் ஜாதியைக் காட்டுகிறது.

5.தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.

6.அழும்போது தனிமையில் அழு, சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி, கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

7.செயல்படுவோம் நலனே நடக்கும் என்ற பொது நம்பிக்கையிருந்தால் வாழ்க்கை நிச்சயம் வளமடையும்.

8.உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும், உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்.

9.எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.

10.இரவு என்ற ஒன்றையும் உறக்கம் என்ற ஒன்றையும் நீ படைக்காமல் இருந்திருந்தால் மனிதன் இருபது வயதுக்குமேல் வாழமாட்டான்.

11.மனிதர்கள் பெறும் புகழ் இரண்டு வகைப்படும். ஒன்று பெற்று சாவது, இன்னொன்று செத்து பெறுவது. சரித்திரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பெற்றுச் செத்தவர்கள். கோடிக்கணக்கானவர்கள் செத்து பெற்றவர்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content