Type Here to Get Search Results !

சாக்ரடீஸ் சிந்தனை வரிகள் – தமிழ் # 01

சாக்ரடீஸ் சிந்தனை  வரிகள் – தமிழ் # 01

Socrates inspirational quotes in Tamil (PART 01)




சாக்ரடீஸ் சிந்தனை  வரிகள் – தமிழ் # 01

Socrates inspirational quotes in Tamil (PART 01)



Socrates inspirational quotes in Tamil 1

Socrates inspirational quotes in Tamil 2

Socrates inspirational quotes in Tamil 3

Socrates inspirational quotes in Tamil 4

Socrates inspirational quotes in Tamil 5

Socrates inspirational quotes in Tamil 6

Socrates inspirational quotes in Tamil 7

Socrates inspirational quotes in Tamil 8

Socrates inspirational quotes in Tamil 9

Socrates inspirational quotes in Tamil 10

Socrates inspirational quotes in Tamil 11


சாக்ரடீஸ் சிந்தனை  வரிகள் – தமிழ் # 01

Socrates inspirational quotes in Tamil (PART 01)

1.சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்குகிறபோது மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான்.

2.யார் தன்னுடைய வேலை அல்லது தொழிலைச் சரியாகச் செய்கிறாரோ, அவர் கடவுளுக்குப் பிரியமானவர்.

3.நமக்கு எது நன்மை என்பதைக் கடவுள் அறிவார்.

4.நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது.

5.ஒவ்வொருவரும் தன்னுடைய கடமை எதுவென்று உணர்ந்து அதைச் சிறந்த முறையில் செய்துகொண்டிருந்தால் சமுதாயம் வளர்ச்சி அடையும்.

6.குழந்தைகளை மனிதநேயமுடையவர்களாக வளர்க்கும் கடமை பெற்றோர்களுக்கு உண்டு.


7.குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பதன் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம்.

8.ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதே மனிதப் பிறவியின் ஒரே நோக்கம்.

9.நாம் எதை இழந்தாலும் கெளவரத்தை இழக்கும்படியாக நடந்து கொள்ளக்கூடாது.

10.பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும் குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த முடியாமல் தவிப்பார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content