சாக்ரடீஸ் சிந்தனை வரிகள் – தமிழ் # 02
Socrates inspirational quotes in Tamil (PART 02)
சாக்ரடீஸ் சிந்தனை வரிகள் – தமிழ் # 02
Socrates inspirational quotes in Tamil (PART 02)
சாக்ரடீஸ்
சிந்தனை வரிகள் – தமிழ்
# 02
Socrates inspirational quotes in Tamil (PART 02)
11.மனநிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்.ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை.
12.இசையை ரசிக்கத் தெரிந்தவர்கள் வாழ்க்கையையும் ரசிக்கத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள்.
13.நீங்கள் நேசிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் முதலில் நீங்கள் மற்றவர்களை நேசிக்கத் தொடங்குங்கள்.
14.கடல் மரித்தவைகளை தன்னுள் வைத்துக் கொள்ளாது. கரையோரம் ஒதுக்கிவிடும். ஒழுக்கமற்றவர் கூட்டுறவை நாம் அவ்விதமே ஒதுக்கிவிட வேண்டும்.
15.உங்கள் மனம் அழகானதாக இருந்தால் நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும்.
16.உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்.
17.எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறியல்ல. தன்னால் முடிந்ததைச் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே.
18.சோம்பலுடனும் சோர்வுடனும் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட ஒரு நாளேனும் பெருமுயற்சியோடு வாழ்ந்திருத்தல் மேலானது.
19.திறமையும் வாய்ப்பும் இருந்தும்கூட அப்படிச் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறிதான்.
20.எதையும் மன்னிக்கும் ஒரே நீதிமன்றம் தாயின் இதயம் மட்டுமே.