வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 03
Priyamudan S4:12:00 PM
0
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 03
Happiness Quotes in Tamil(PART 03)
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 03
Happiness Quotes in Tamil(PART 03)
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 03
Happiness Quotes in Tamil(PART 03)
1. பிறர் ரசிக்க வாழ்வதை விட, உன் மனம் உன்னை ரசிக்க வாழ்வது தான் மகிழ்ச்சியை தரும்..! 2. அன்பு ஒரு திரவம்.. கொதிப்பவர்களிடம் ஆவியாகிவிடுகிறது.. குளிர்ந்தவர்களிடம் உறைந்து விடுகிறது..! 3. பணத்தை சேமித்து பின்னாளில் செலவழிக்கலாம்.. ஆனால் ஒருபோதும் வாழ்க்கையை சேமித்து வாழ முடியாது..! 'வாழ்க்கை வாழ்வதற்கே' 4. வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மன அமைதியையும் தேடுங்கள்.. மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்து விடப்போவதில்லை. 5. நீங்கள் அடைவதெல்லாம் இறைவன் உங்களுக்குத் தரும் பரிசு. இழப்பதெல்லாம் நீங்கள் இன்னொருவருக்குத் தரும் வாய்ப்பு...! 6. பிறப்பது ஒரு முறை.. வாழ்வது ஒரு முறை.. அப்புறம் எதற்கு, கோபம் எனும் வன்முறை.. விட்டுக்கொடுங்கள் வென்றுவிடலாம் அன்பானவர்களை...! 7. கடன் பகை நோய் இந்த மூன்றும் இல்லாமல் குடிசையில் வாழ்ந்தாலும் அவனே கோடீஸ்வரன் 8. கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடருங்கள். வாகனங்களை மட்டுமல்ல... உறவுகளையும் தான். வாழ்க்கையில் எல்லா உறவுகளும் நல்லபடியாக நீடிக்க வேண்டுமெனில் சிறு இடைவெளி அவசியம்..! 9. நினைப்பது நடப்பதில்லை நடப்பது நமக்கு பிடிப்பதில்லை ஆனாலும் நாம் வாழ்கிறோம்.. நம்மை நேசிக்க சில உறவுகள் இருப்பதாலே..!!