மார்க் டுவெய்ன் சிந்தனை வரிகள் #03
Mark Twain inspirational quotes in Tamil (PART 03)
மார்க் டுவெய்ன் சிந்தனை வரிகள் #03
Mark Twain inspirational quotes in Tamil (PART 03)
மார்க் டுவெய்ன் சிந்தனை வரிகள் #03
Mark Twain inspirational quotes in Tamil (PART 03)
19.வாழ்க்கையில் எல்லாவற்றையும் செய்துமுடிக்க வேண்டும் என்று நினைப்பவன் எதையுமே செய்து முடிக்க மாட்டான்.
20.உங்கள் நாட்டை எப்போதும் நேசியுங்கள்.ஆனால் உங்கள் அரசை தகுதியோடு இருக்கும் வரை மட்டும் மதியுங்கள்.
21.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க சிறந்த வழி, மற்றவரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பதே.
22.நீங்கள் உண்மையையே பேசும் போது எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
23.பொய்கள் மூன்று வகைப்படும். ஒன்று புளுகு, இரண்டாவது அண்டப் புளுகு, மூன்றாவது புள்ளி விவரங்கள்.
24.மனித இனத்திடம் உள்ள ஒரு உண்மையான பயனுள்ள ஆயுதம், சிரிப்பு.
25.உடை உடுத்துவதில் கவனக்குறைவாக இருக்கலாம். ஆனால் நேர்மையைக் கடைப்பிடிப்பதில் கவனக் குறைவு கூடாது.
26.எப்படிப்பட்ட வார்த்தைப் பின்னல்களும் தோற்றுவிக்காத உணர்ச்சியை, சரியாகக் கையாளப்பட்ட சிறிய மௌனம் உணர்த்திவிடும்.
27.கட்டுப்படுத்த முடியாத ஆசையின் மீது கட்டுப்படுத்த முடியாத ஆசை வைப்பதே காதல்