வின்ஸ்டன் சர்ச்சில் சிந்தனை வரிகள் # 02
Winston Churchill inspirational quotes in Tamil(PART 02)
வின்ஸ்டன் சர்ச்சில் சிந்தனை வரிகள் # 02
Winston Churchill inspirational quotes in Tamil(PART 02)
வின்ஸ்டன் சர்ச்சில் சிந்தனை வரிகள் # 02
Winston Churchill inspirational quotes in Tamil(PART 02)
8.இலக்கு என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய பொருள்.
9.பலருக்கு கண்களுண்டு, பகுத்தறியும் ஆற்றல் சிலருக்கே உண்டு
10.மனிதனுக்கு வேண்டிய முதலாவது குணம் தைரியம் தான்.
அதுவே மற்ற குணங்களுக்கெல்லாம் உத்தரவாதம் அளிக்கக் கூடியவை.
11.அளிக்கும் பரிசில் மிகச் சிறந்தது புத்தகம்தான்.
12.நம்பிக்கை இல்லாதவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள கஷ்டத்தைக் காண்கிறான்;
13.நம்பிக்கை உள்ளவன் ஒவ்வொரு கஷ்டத்திலும் உள்ள வாய்ப்பை காண்கிறான்.
14.முயற்சியே உங்களை எழுந்துநின்று பேசச்செய்யும்,
அதுவே உங்களை உட்கார்ந்து செவிமடுக்கவும் செய்யும்.