வெர்ஜில் சிந்தனை வரிகள்
Virgil inspirational quotes in Tamil
வெர்ஜில் சிந்தனை வரிகள்
Virgil inspirational quotes in Tamil
வெர்ஜில் சிந்தனை வரிகள்
Virgil inspirational quotes in Tamil
1.நேரம் ஓடிக்கொண்டேயிருக்கறது. அதை யாரும் திரும்பியழைக்க முடியாது.
2.நேரம் எல்லாவற்றையும் தாங்கியிருக்கின்றது. எமது மனதையும் கூட!
3.மற்றவர்களுக்கு ஆறுதல் தரும் பொய்யானது மற்றவர்களுக்கு துன்பம் தரும் மெய்யைவிட மேலானது.
4.சிறந்த உழைப்பாளியே திறமைசாலி.
5.தம்மால் வெல்ல முடியும் என்று நம்புகிறவர்கள்தாம் வெற்றிகளைக் குவிப்பார்கள்.
6.காதல் அனைத்தையும் ஜெயிக்கும் ஆயுதம். அதற்கு நாம் அடிபணிய வேண்டும்.
7.முடியும் என்போர்க்கு எதுவும் முடியும்.