பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #02
Bharathiyar inspirational quotes in Tamil(PART 02)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #02
Bharathiyar inspirational quotes in Tamil(PART 02)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #02
Bharathiyar inspirational quotes in Tamil(PART 02)
11.ஒருவரது உள்ளத்தில் நேர்மையும்,உண்மையும் இருக்கிறதா என்பதை அவரது பேச்சைக் கொண்டே கணித்து விடலாம்.
12.நான் என்ற சொல்லுக்கு 'சுயலாபம்' என்று பொருள். அதை நீக்கி விட்டால் மனித சமுதாயம் எல்லையற்ற தெய்வீக நிலையை அடையும்.
13.மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விடக் கொடுமையானது.
14.முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதையே நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது.
15.எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
16.பயம், சந்தேகம், சோம்பல் முதலிய குணங்களை அடியோடு விட்டு விடுங்கள்.
17.திருமணமான பெண்ணைக் கணவர் சுதந்திரமுள்ளவளாக நடத்த வேண்டும். அவளின் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.
18.தீமையில் இருந்து தடுத்து மனதை நல்வழிப்படுத்தும் வழியே கடவுள் வழிபாடு.
19.கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி பயனில்லை. இனி நடக்க இருப்பதை சிந்தித்து செயல்படுபவனே புத்திசாலி.
20.உலகில் அநியாயம் பெருகி விட்டது என்று கருதி யாரும் நியாயத்தைப் புறக்கணிப்பது நல்லதல்ல.