Type Here to Get Search Results !

ஏ பி ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #02

ஏ  பி  ஜே அப்துல் காலம் சிந்தனை  வரிகள் – தமிழ் #02

APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 02)







ஏ  பி  ஜே அப்துல் காலம் சிந்தனை  வரிகள் – தமிழ் #02

APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 02)



APJ Abdul Kalam inspirational quotes in Tamil 12

APJ Abdul Kalam inspirational quotes in Tamil 13

APJ Abdul Kalam inspirational quotes in Tamil 14

APJ Abdul Kalam inspirational quotes in Tamil 15

APJ Abdul Kalam inspirational quotes in Tamil 16

APJ Abdul Kalam inspirational quotes in Tamil 17

APJ Abdul Kalam inspirational quotes in Tamil 18

APJ Abdul Kalam inspirational quotes in Tamil 19

APJ Abdul Kalam inspirational quotes in Tamil 20

APJ Abdul Kalam inspirational quotes in Tamil 21



. பி. ஜே அப்துல் காலம் சிந்தனை  வரிகள் – தமிழ் #02

APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 02)


11.நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உண்மையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!

12.தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.

13.கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுமதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

14.வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லறைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு! அதிகமான உணர்வதில்,ஏராளமாகக் கற்றுக் கொள்வதில்,நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு!

15.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.

16.வாரிசு அடிப்படையில் ஒருவர் தலைமை இடத்துக்கு வரலாம். ஆனால் தலைவருக்கான தகுதிகளை ஒருவர் சொந்தமாக மட்டுமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

17.உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன. தவழ முயற்சிக்காதீர்கள். பறக்க கற்றுக் கொள்ளுங்கள். உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.

18.முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்துவிடாதே! அடுத்தமுறை தோல்வியுற்றால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பர்!

19.முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களே அவற்றை வெற்றி கொள்ள முடியும். அறிவியலுக்கு பயம் தெரியாது. வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்கு துணிவிருந்தால், அறியப்படாத விஷயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது.

20.கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content