கண்ணதாசன் சிந்தனை வரிகள் – தமிழ் #03
Kannadasan inspirational quotes in Tamil(PART 03)
கண்ணதாசன் சிந்தனை வரிகள் – தமிழ் #03
Kannadasan inspirational quotes in Tamil(PART 03)
கண்ணதாசன் சிந்தனை வரிகள் – தமிழ் #03
Kannadasan inspirational quotes in Tamil(PART 03)
23.அறிவாளிகளுக்கு அறிவு அதிகம், முட்டாள்களுக்கு அனுபவம் அதிகம்.
24.நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு. தீமை செய்தவனை மறந்து விடு.
25.எதையும் சாதிக்க நிதானம், அற்புதமான ஆயுதம்.
26.வென்றவனுக்கு மலையும் கடுகு. தோற்றவனுக்கு கடுகும் மலை.
27.ஆணவமும், அழிவும் இரட்டைக் குழந்தைகள்.
28.அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.
29.சோம்பி நிற்கும் மனிதனிடம் துன்பங்கள் உற்பத்தியாகின்றன.
30.தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் இருக்காது.
31.இலக்கியங்கள் எல்லாம் மனிதர்களுடைய அனுபவத்தில் உதித்தவையே.
32.நீயாகவே முடிவு செய். நீயாகவே செயல் படு.
33.முடிந்தால் நன்மை செய். தீமை செய்யாதே.