கண்ணதாசன் சிந்தனை வரிகள் – தமிழ் #04
Kannadasan inspirational quotes in Tamil(PART 04)
கண்ணதாசன் சிந்தனை வரிகள் – தமிழ் #04
Kannadasan inspirational quotes in Tamil(PART 04)
கண்ணதாசன் சிந்தனை வரிகள் – தமிழ் #04
Kannadasan inspirational quotes in Tamil(PART 04)
34.சினிமா - பயன்படுத்த தெரிந்தவனுக்கு அற்புதமான ஆயுதம்.
35.சிறு வயதில் வரவு வையுங்கள். பெரிய வயதில் செலவளிங்கள்.
36.நம் மனதளவு எவ்வளவோ அவ்வளவு தான் உலகம்.
37.வாழ்வில் நகைச்சுவை வேண்டும். சிரிக்காதவன் மிருகம்.
38.வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் அனுபவிக்க வேண்டும்.
39.எதையும் தெரியாது என்று சொல்லாமல் தெரியுமென சொல்.
40.விதி என்னும் மூலத்தில் இருந்து முளைத்த கிளையே மதி.
41.காற்றுள்ள போதே தூற்றிக்கணும் என்பதை கவனத்தில் வை.
42.வாழ்க்கையில் முன்னேற எந்த விமர்சனத்தையும் தாங்கிக்கொள்.
43.திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு தூரமில்லை.
44.எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்.