Type Here to Get Search Results !

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 06

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 06

Happiness Quotes in Tamil(PART 06)







வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 06

Happiness Quotes in Tamil(PART 06)

Happiness Quotes in Tamil 51

Happiness Quotes in Tamil 52

Happiness Quotes in Tamil 53

Happiness Quotes in Tamil 54

Happiness Quotes in Tamil 55

Happiness Quotes in Tamil 56

Happiness Quotes in Tamil 57

Happiness Quotes in Tamil 58

Happiness Quotes in Tamil 59

Happiness Quotes in Tamil 60




வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 06


Happiness Quotes in Tamil(PART 06)



1. மத்தவங்களுக்கு பிடித்த மாதிரி பளபளப்பா வாழுறத விட நமக்கு பிடித்த மாதிரி கலகலப்பா வாழனும்.


2. ஒவ்வொரு புதிய நாளோடும் புதிய பலமும், புதிய எண்ணங்களும், பிறக்கின்றன.


3. அன்பை மட்டுமே கடன் கொடுங்கள் அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.!


4. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால், வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.


5. உங்களை யாருக்கும் பிடிக்கவில்லையெனில் கவலை வேண்டாம்.. தொட்டுப் பார்க்கவே அருவருப்பான புழுதான்.. பிறகு அனைவரும் தொடுவதற்கு ஆசைப்படும் பட்டாம்பூச்சி..!


6. பணம் நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொன்னதில்லை... நிம்மதி தராத அந்த பணத்தை இழக்க எந்த பணக்காரனும் தயாராக இல்லை...!


7. சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!


8. விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும் தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும். மனம் விட்டுப் பேசுங்கள் – அன்பு பெருகும்.


9. வாழ்க்கையில் நாம் பணம், பொருள் சம்பாதிக்காவிட்டாலும்.. நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் ஒரே மாதிரி சகஜமாக பழகும், சில உறவுகளையாவது சம்பாதித்துவிட வேண்டும்..


10. யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள். ஏனெனில் இந்த உலகிலேயே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்..!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content