Type Here to Get Search Results !

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 07

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 07

Happiness Quotes in Tamil(PART 07)







வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 07

Happiness Quotes in Tamil(PART 07)

Happiness Quotes in Tamil 61

Happiness Quotes in Tamil 62

Happiness Quotes in Tamil 63

Happiness Quotes in Tamil 64

Happiness Quotes in Tamil 65

Happiness Quotes in Tamil 66

Happiness Quotes in Tamil 67

Happiness Quotes in Tamil 68

Happiness Quotes in Tamil 70



வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 07

Happiness Quotes in Tamil(PART 07)




1. "ஒருவரை நமக்கு பிடித்திருந்தால்.. அவரின் தீய குணம் நம் கண்களுக்கு தெரிவதில்லை.. அவரை நமக்கு பிடிக்கவில்லையானால்.. அவரின் நற்குணம் நம் கண்களுக்கு தெரிவதில்லை..!"


2. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. 1.காலம், 2.மௌனம்.


3. நினைப்பது ஒன்று நடப்பது இன்னொன்று நாம் நடப்பதை எல்லாம் நல்லதாய் எண்ணிக்கொள்வோம்.. நாம் நினைப்பதும் ஒரு நாள் நிச்சயம் நடக்கும்.. தன்னம்பிக்கையை மட்டும் தளரவிடாதே..!


4. அடுத்தவர் விரும்பியபடி தான் பேச வேண்டுமானால் பொய் தான் பேச வேண்டும்... அடுத்தவரின் விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டுமானால் நடிக்கத்தான் வேண்டும்... நம் வாழ்வை நாம் வாழ்வோம் நமக்கு பிடித்தபடி...


5. கடைசியில் எல்லாம் சரியாகும் என நம்புங்கள். சரியாகவில்லை என்றால்.. இது கடைசிஇல்லை என நம்புங்கள்..!


6. வாழ்க்கையில் எதையாவது இழக்கும்போது எண்ணிக்கொள்... வாழ்வில் நீ இழந்ததைவிட சிறப்பான ஒன்றுக்காக வாழ்க்கை உன்னை தயார் செய்கிறது என்று..!


7. தவிர்க்க முடியாமல் சில இழப்புகள். வெளிப்படுத்த முடியாமல் சில உண்மைகள்.. தாங்க முடியாமல் சில துன்பங்கள்.. அனுபவிக்க முடியாமல் சில சந்தோஷங்கள் இத்தனையும் சேர்ந்தது தான் நமது வாழ்க்கை..!


8. எத்தனை வயதனாலும் சரி உங்களுக்குள் இருக்கும் குழந்தையை மட்டும் மறந்து விடாதீர்கள்.. அதுவே உங்களை உயிர்ப்புடன் வாழ செய்யும்!


9. மனநிறைவு என்பது நம்மிடம் இயல்பாகவே உள்ள செல்வம்.. ஆடம்பரம் அமைதியின்மை என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை..


10. வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் சிரிப்புகளால் தூவுங்கள்..!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content