Type Here to Get Search Results !

காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #07

காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #07

Best Love Quotes in Tamil (PART 07)







காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #07

Best Love Quotes in Tamil (PART 07)




Love Quotes 61

Love Quotes 62

Love Quotes 63

Love Quotes 64

Love Quotes 65

Love Quotes 66

Love Quotes 67

Love Quotes 68

Love Quotes 69

Love Quotes 70





காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #07


Best Love Quotes in Tamil (PART 07)




1. தினம் தினம் சண்டை போடுவேன்.. சில நொடிகள் கோபமாய் பேசுவேன்.. ஆனால் உனக்கொரு வலி என்றால் முதலில் கலங்குவது என் விழி தானே..


2. உண்மையாய் நேசித்துவிட்டு தினம் தினம் அழுகும் ஒருவரிடம் கேளுங்கள் அன்பின் வலி என்னவென்று தெரியும்..


3. சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேராது என்று சொல்பவர்கள் சொல்லிவிட்டு போகட்டும் எனக்கு சொல்லாத காதலே சொர்க்கம்தான்.!


4. விருப்பம் இல்லாதவர்களை விரட்டிப் போவதைவிட விலகிப் போவது நல்லது.


5. உனது இதயத்தில் எனக்கான இடத்தை யாரையோ வைத்து நிரப்பியவளாய் நீ.. ஆனால்.. உன்னுடைய இடத்தை யாரையும் நிரப்ப விடாதவனாய் நான்..!


6. விளையாட்டாய் காயப்படுத்துகிறாய் என்னை.. என்பது எனக்கு தெரியும். ஆனால் காயம் மட்டுமே படுத்துகிறாய் என்பது.. உனக்கு தெரியுமா?


7. நீ என் மீது கோபமாக இருந்தாலும் எனக்கு இன்பமே.. ஏனென்றால், சந்தோஷத்தில் இருப்பதை விட கோபத்தில் நீ என்னை அதிகமாக நினைப்பாய்..!


8. அதை அதை அங்கங்கே வைத்து ரசிக்கும் ஒரு ஞானியைப்போல் உன்னை உன்னிடத்திலேயே வைத்துக் காதலிப்பவன் நான்!


9. கலங்கிய கண்களை நேசி. ஆனால்.. நேசித்த கண்களை கலங்க வைக்காதே..


10. நீ என்னோடு பேசுகின்ற நிமிடங்கள் குறைந்து போனாலும் நான் உன்னை பற்றி மனதில் நினைக்காத நிமிடங்கள் இல்லை..

Read More Related Post :-













கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content