Type Here to Get Search Results !

நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 16

நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 16

Best Friendship Quotes in Tamil (PART 16)







நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 16


Best Friendship Quotes in Tamil (PART 16)


Best Friendship Quotes in Tamil 71

Best Friendship Quotes in Tamil 72

Best Friendship Quotes in Tamil 73

Best Friendship Quotes in Tamil 74

Best Friendship Quotes in Tamil 75

Best Friendship Quotes in Tamil 76

Best Friendship Quotes in Tamil 77

Best Friendship Quotes in Tamil 78





நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 16


Best Friendship Quotes in Tamil (PART 16)



1. நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்து விடாதே. மறந்து விடு.. ஏனெனில் அவர்கள் உன் உறவுகள் அல்ல உணர்வுகள்.


2. பிடிக்கவில்லை எனில் நண்பனுக்கு எதிரியாய் கூட இருந்து விடு துரோகியாக நொடியெனும் மாறி விடாதே!


3. நல்ல காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்துகொள்வார்கள்.. கஷ்டகாலத்தில் நாம் நம் நண்பர்களை தெரிந்து கொள்வோம்..


4. உழைப்புக்கு ஒருநாள் போதும், உல்லாசத்துக்கு ஒரு மணி நேரம் போதும். ஆனால் நட்புக்கு ஒரு ஆயுள் கூட போதாது.


5. நட்பை பிரியும் போது தான் அதன் ஆழம் என்னவென்று புரியும்


6. எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால்.. நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை..!


7. உன் காலின் கீழ் இந்த உலகம் இருக்கும், உன் தோளின் மேல் நண்பன் கை இருந்தால்..!!


8. உங்கள் தவறை நியாயப்படுத்தும் நண்பனைவிட, சுட்டிக்காட்டும் நண்பனே சிறந்தவன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content