காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #08
Best Love Quotes in Tamil (PART 08)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #08
Best Love Quotes in Tamil (PART 08)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #08
Best Love Quotes in Tamil (PART 08)
1. உன்னை எப்போது பார்ப்பேன் என்று தெரியவில்லை.. ஆனால், உன்னை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க தோன்றுகிறது..
2. இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி உன் அரவணைப்பை தேடி தவிக்கும் என் மனம்..
3. பலத்தை பலவீனம் அடக்கி ஆளும் வினோதம் தான் காதல்..!
4. உன் கரு விழி கண்டு நான் பிதற்றுவதை எல்லாம் கவிதை என்கிறது இந்த உலகம்..!
5. உன்னிடம் சண்டை போடும் இதயத்தை விட்டு விடாதே.. அவர்களை விட உன்னை வேறு யாரும் உண்மையாக நேசிக்க முடியாது..!
6. தேவையான நேரத்தில் காட்டப்படாத அன்பு, பின்பு ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்தாலும் அர்த்தம் அற்றது.
7. நான் உன்னிடம் பேசிய வார்த்தைகளை விட.. பேச நினைக்கும் வார்த்தைகள் தான் அதிகம்..
8. நேசிக்கும் இதயம் உன்னை திட்டினால் கவலைப்படாதே.. ஏனென்றால் உன்னை காயப்படுத்தும் முன்பே அது கவலைப்பட்டிருக்கும்..!
9. பூவின் மீது விழுந்த மழைத்துளி மேலும் அழகானது போல், என் மீது விழுந்த உன் அன்பும் ஒவ்வொரு நொடியும் பேரழகாய் தெரிகிறது..!
10. நீ பறிப்பதற்கு வசதியான உயரம் மட்டுமே வளர்கின்றன பூச்செடிகள்