காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #26
Best Love Quotes in Tamil (PART 26)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #26
Best Love Quotes in Tamil (PART 26)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #26
Best Love Quotes in Tamil (PART 26)
1. உன் இதயம் ஒரு சிறையானால், நான் அதில் ஆயுள் தண்டனை கைதி ஆக விரும்புகிறேன்!
2. காதலில் வென்ற அனைவரும் உண்மை காதலர்களா எனத் தெரியவில்லை.. ஆனால், காதலில் தோற்ற அனைவரும் உண்மையாக காதலித்தவர்கள் தான்.!!
3. நான் வழிபட இந்த உலகத்தில் எத்தனையோ கடவுள்கள் இருக்கிறார்கள். நான் பின்பற்ற இந்த உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. ஆனால், நான் காதலிக்க இந்த உலகத்தில் நீ மட்டும்தான் இருக்கிறாய்..!
4. சிந்திய மழை மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை ஆனால், ஒவ்வொரு முறையும் நீ சிந்தும் வெட்கமெல்லாம் மீண்டும் உன் கன்னதுகுள்ளேயே போய்விடுகிறதே...!
5. இந்தியாவின் ரோஜா தலை நகரம் புனே ரோஜாக்களின் தலைநகரம் உன் கூந்தல்..!
6. உணர முடியாத சந்தோசத்தை கொடுப்பதும்..! உணர முடியாத வலியை கொடுப்பதும்..! உங்கள் மனதிற்கு பிடித்தவர் மட்டும் தான்..!!
7. அழகில் உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. ஆனால் காதல் வைத்தால் எட்டும்.
8. உன் பெயரை எழுதும்போது மையைக் கொட்டியது எழுதி முடித்ததும் உன் பெயரை உறிஞ்சிக்கொண்டது என் பேனா
9. ஒரு பெண் தன்னை வெறுத்த பின்பும் அந்த பெண்ணைப் பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக பேசாத ஆண் அவள் தவறவிட்ட பொக்கிஷம்.
10. பாதியில் நின்று போகும் ஒர் பெண்ணின் அன்பு, ஏற்படுத்தும் வெற்றிடத்தை வேறு எதைக் கொண்டும் நிரப்பி விட முடியாது..!