Type Here to Get Search Results !

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 08

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 08

Happiness Quotes in Tamil(PART 08)







வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 08

Happiness Quotes in Tamil(PART 08)


Happiness Quotes in Tamil 71

Happiness Quotes in Tamil 72

Happiness Quotes in Tamil 73

Happiness Quotes in Tamil 74

Happiness Quotes in Tamil 75

Happiness Quotes in Tamil 76

Happiness Quotes in Tamil 77

Happiness Quotes in Tamil 78

Happiness Quotes in Tamil 79

Happiness Quotes in Tamil 80




வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 08

Happiness Quotes in Tamil(PART 08)




1. சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது.. சுகமாகவே எந்நாளும் வாழ்ந்து விடவும் முடியாது.. சிமிட்டும் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மறவாதீர்கள்!


2. உங்கள் வாழ்க்கை மிகச் சிறியது... மற்றவர்களின் கனவுகளுக்காக வாழ்ந்து அதை வீணடிக்காதீர்கள்!


3. பத்து வகை புண்ணியத்தை செய்வதை விட.. ஒரு தவறை உணர்ந்து மனம் வருந்தி உண்மையிலேயே திருந்துவது உயர்ந்தது....!


4. கைகளின் அழகு அதில் அணியும் ஆபரணங்களில் இல்லை... மனமுவந்து பிறருக்கு அள்ளிக் கொடுப்பதில்தான் உள்ளது..!!


5. தட்டிப் பறிப்பவர்களையும், தட்டிக் கொடுப்பவர்களையும் அடையாளம் காணும் அளவுக்கு அறிவு இருந்தாலே போதும். வாழ்க்கையில் வென்று விடலாம்..!


6. இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம்... ஆனால் தாழ்ந்து போவதில்லை!


7. வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு வாழ்ந்தால் நீ புத்திசாலி..! அதே நேரத்தில்,தேவையை பெருக்கிக் கொண்டு அதை சமாளிக்கத் தெரிந்தால் நீ திறமைசாலி..!! இரண்டுமே நம் கையில் தான் உள்ளது...!!


8. பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட, பழகிய மனிதர்களிடம் இருப்பதில்லை..!


9. கடவுளின் இருப்பிடம் கல்லிலோ, மரக்கட்டையிலோ, மண்ணிலேயோ இல்லை... மனிதர்களின் உணர்ச்சிகளிலும், எண்ணங்களிலும் தான்!


10. சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் இல்லை கவலைகளை மற(றை)க்க கற்றுகொண்டவர்கள்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content