வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 10
Happiness Quotes in Tamil(PART 10)
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 10
Happiness Quotes in Tamil(PART 10)
1. வாழ்வதற்கான செலவு மிக குறைவு. அடுத்தவரை போல வாழ்வதற்கான செலவுதான் அதிகம்.
2. தினமும் ஒருவருக்கு எதாவது ஒரு முறையில் உதவுவது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.. ஒரு சிறு புன்னகை, ஆறுதல் கூட உதவிதான்..!!
3. என்ன வாழ்க்கைடா இது? என்று நினைப்பதை விட... இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை என்று எண்ணி வாழுங்கள்.. வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்...!
4. அர்த்தமில்லாத ஒரு சில சண்டைகளால், அர்த்தமுள்ள ஆயிரம் சந்தோசங்கள் வாழ்வில் தொலைந்து போகின்றன.
5. சேர முடியாத உறவின் மீது தான் நேசம் அதிகம் இருக்கும்...
6. வெற்றி மகிழ்ச்சிக்கான பாதையாய் அமையாது. ஆனால் மகிழ்ச்சி வெற்றிக்கான பாதையாய் அமையும்.
7. கடினமான பாதைகள் எப்போதும் மகிழ்ச்சியான இலக்கையே சென்றடையும்.
8. மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை. பிறருக்கு கொடுப்பதில் தான் இருக்கிறது.
9. துன்பத்தை பகிர்ந்து கொண்டால் பாதியாகும். இன்பத்தை பகரிந்து கொண்டால் இரட்டிப்பாகும்.
10. சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கிற மனிதனே உலகின் மிக மகிழ்ச்சியான மனிதன்.