Type Here to Get Search Results !

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 09

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 09

Happiness Quotes in Tamil(PART 09)






வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 09

Happiness Quotes in Tamil(PART 09)


Happiness Quotes in Tamil 81

Happiness Quotes in Tamil 82

Happiness Quotes in Tamil 83

Happiness Quotes in Tamil 84

Happiness Quotes in Tamil 85

Happiness Quotes in Tamil 86

Happiness Quotes in Tamil 87

Happiness Quotes in Tamil 88

Happiness Quotes in Tamil 89

Happiness Quotes in Tamil 90




வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 09

Happiness Quotes in Tamil(PART 09)



1. உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கொடுக்கக் கூடிய சிறந்த தண்டனை அவர்கள் கண் முன் மகிழ்வுடன் வாழ்வது மட்டுமே.





2. சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விட, சிரித்துவிட்டு கடந்து செல்வதே சிறந்தது...!





3. பிறருக்கு உதவுபவர்கள் மனதால் என்றும் கோடிஸ்வரர்களே.. எளிதாக சம்பாதித்து விட முடியாத சொத்து அன்பு மட்டும் தான்...





4. உன்னை குறை கூறும் பலருக்கு உத்தமனாக வாழ்வதை விட.. உன்னை நம்பும் சிலருக்கு நல்லவனாய் இரு!





5. தூங்கி எழும்போது புதிதாக பிறப்பது புதிய நாள் மட்டுமல்ல புதிதாக நீங்களும் தான்..நினைவில் கொள்ளுங்கள் புதிய நீங்களும்தான்..கடந்த காலத்தின் குப்பைகளை சுமந்து செல்ல நாம் ஒன்றும் குப்பை தொட்டியில்லை..





6. சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம். பறவைக்கு அழகு சிறகு. நமக்கு அழகு சிரிப்பு...





7. பறவைகளும் விலங்குகளும் தன் தேவைக்கு மிஞ்சிய எதையும் தொடுவதில்லை.. ஆனால், மனிதனோ.. தலைமுறை தாண்டிய சொத்துக்கள் இருந்தும் பணத்தாசையை விடுவதில்லை..!





8. நம் எண்ணத்தை பொறுத்தே வாழ்வில் நமக்கான சூழ்நிலைகள் உருவாகின்றன.





9. வாழ்க்கையில் நல்லது நடந்தால் பெருமைகொள் நடக்கவில்லையா அதைவிட அதிகமாக பெருமைகொள் ஏனென்றால் நாளை அதை விட சிறப்பாக நடக்கும்





10. இன்பத்திலும் துன்பத்திலும் நீங்கள் நினைவில், வைத்துக்கொள்ளவேண்டிய ஒரு உண்மை.. இந்த நிமிடம் கூட நிரந்தரமில்லை..!

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content