காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #10
Best Love Quotes in Tamil (PART 10)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #10
Best Love Quotes in Tamil (PART 10)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #10
Best Love Quotes in Tamil (PART 10)
1. ’நினைவு நல்லது வேண்டும்!’ என் நினைவுகளிலேயே எனக்கு பிடித்தது எது தெரியுமா? உன்னைப் பற்றிய நினைவுகள் தான்!
2. பொய்யாக நேசிப்பவர்கள் கூட சந்தோசமாக இருக்கிறார்கள். உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகம் காயப்படுகிறார்கள்.
3. யாரும் என்னை ஏமாற்றினால் நான் ஏமாந்து விட்டதாக அர்த்தமில்லை... நான் அவர்களை அதிகமாக நம்பினேன் என்று அர்த்தம்..!
4. உரிமை இல்லாத இடத்தில் எதையுமே எதிர்பார்ப்பது தவறு!
5. ஆறுதலே சொல்லமுடியாத சில வலிகளுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்..
6. பிடித்த ஒருவரின் அழைப்பிற்காக காத்திருக்கும் வலி, உண்மையாய் நேசித்த சில உள்ளங்களுக்கு மட்டுமே புரியும்..
7. உலகத்தையே வென்றாலும் தனக்கான பெண்ணிடம் தோற்பதுதான் ஆணின் அழகு.
8. பாசம் குறைந்தால் பேசும் நேரமும் குறைந்துவிடுகிறது..
9. கஷ்டங்கள் மட்டும் நிறைந்த என் வாழ்க்கையில் கிடைத்த முதல் சந்தோஷம் உன் அன்பு..
10. நீ எனக்கு கிடைத்த வரமென்று நினைத்தேன்.. ஆனால், நான் உனக்கு பாரம் என்பதை உணர்த்தி விட்டாய்..