காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #11
Best Love Quotes in Tamil (PART 11)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #11
Best Love Quotes in Tamil (PART 11)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #11
Best Love Quotes in Tamil (PART 11)
1. பேச விரும்பாத உன்னோடு தான் அடிக்கடி பேசத் துடிக்கிறது என் இதயம். பாவம் அதற்கு தெரியாது நான் உனக்கு சுமை என்று..
2. காதலில் தோல்வி என்று மதுவிடம் செல்லாதே.. பின் வாழ்க்கையிலும் தோற்றுவிடுவாய்..
3. நாம் அனைவரும் சரியாக செய்யும் ஒரே தவறு.. சிலரை உண்மையாக நேசிப்பது தான்..
4. மன்னிக்க மனம் இருந்தும் மன்னித்துவிடு என்ற ஒரு வார்த்தையை கூறாமல் ஈகோவால் உடைந்த உறவுகளே அதிகம்.
5. கண்களில் தூக்கம் இல்லை.. வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை.. மனதில் நிம்மதி இல்லை.. காரணம்... நீ என் பக்கத்தில் இல்லை..
6. அணைத்துக்கொண்டு அருகில் இருப்பதும் காதல் தான்.. நினைத்துக் கொண்டு தொலைவில் இருப்பதும் கூட காதல் தான்..
7. நான் உன்னை நேசிக்கும் அளவு நீ என்னை நேசிக்க வேண்டாம்.. ஆனால், என்னையும் என் அன்பையும் புரிந்து கொண்டால் போதும்..
8. நான் உன்னை நேசிக்கும் அளவு நீ என்னை நேசிக்க வேண்டாம்.. ஆனால், என்னையும் என் அன்பையும் புரிந்து கொண்டால் போதும்..
9. ஆயிரம் சன்ண்டைகள் உன்னோடு நான் போட்டாலும் நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லை என்பதே உண்மை..
10. கணவன் மனைவி நீயா..? நானா..? என வாழ்க்கை நடத்துவதைவிட நீயும்..! நானும்..! என்று வாழ்கை நடத்தினால் இல்லறம் அர்த்தமுள்ளதாகும்