Type Here to Get Search Results !

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 11

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 11

Happiness Quotes in Tamil(PART 11)







வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 11

Happiness Quotes in Tamil(PART 11)



Happiness Quotes in Tamil 101

Happiness Quotes in Tamil 102

Happiness Quotes in Tamil 103

Happiness Quotes in Tamil 104

Happiness Quotes in Tamil 105

Happiness Quotes in Tamil 106

Happiness Quotes in Tamil 107

Happiness Quotes in Tamil 108

Happiness Quotes in Tamil 109

Happiness Quotes in Tamil 110





வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 11

Happiness Quotes in Tamil(PART 11)




1. புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால்... நண்பர்கள் என்ற கடிதம்.. உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.


2. தன்னைக் கண்டு தன்னை வெல்பவனே மகிழ்ச்சியாய் வாழ்வான்.


3. பிறக்கும்போது யாரும் மகிழ்ச்சியாக பிறப்பதில்லை. அனால் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தகுதியுடனேயே பிறக்கிறார்கள். எனவே முடிந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்க முயல்வோம்.


4. வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்.


5. அழும்போது தனியாக அழ வேண்டும். சிரிக்கும்போது நண்பர்களுடன் சிரிக்க வேண்டும்.


6. நாம் அழகாக, வசதியாக, பிரபலமாக இருப்பதை விட மகிச்சியாக இருப்பதே சிறந்தது.


7. செயல் எப்போதும் மகிழ்ச்சி தராமல் இருக்கலாம். ஆனால் செயல் இல்லாமல் ஒருநாளும் மகிச்சி கிடைக்காது.


8. நேற்று மற்றும் நாளையை மறந்துவிட்டு, இன்றைய பொழுதை அனுபவிப்பதே உண்மையான மகிழ்ச்சி.


9. வாழ்க்கை உனக்கு அழுவதற்கு நூறு காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது என்று காட்டுங்கள்.


10. தொலைத்த இடத்திலேயே மகிழ்ச்சியை தேடாதே.

தனக்காக வாழ்வது இன்பம். பிறருக்காக வாழ்வது பேரின்பம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content