Type Here to Get Search Results !

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 13

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 13

Happiness Quotes in Tamil(PART 13)







வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 13

Happiness Quotes in Tamil(PART 13)


Happiness Quotes in Tamil 121

Happiness Quotes in Tamil 122

Happiness Quotes in Tamil 123

Happiness Quotes in Tamil 124

Happiness Quotes in Tamil 125

Happiness Quotes in Tamil 126

Happiness Quotes in Tamil 127

Happiness Quotes in Tamil 128

Happiness Quotes in Tamil 129





வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 13

Happiness Quotes in Tamil(PART 13)




1. இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..!





2. மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே என்ற ஒரு காரணத்திற்காகவே நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன..





3. முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.





4. உன்னை குறை கூறும் பலருக்கு உத்தமனாக வாழ்வதைவிட, உன்னை நம்பும் சிலருக்கு நல்லவனாய் இரு





5. ஒருமுறை மட்டும் வாழக்கிடைக்கும் வாழ்க்கை இது... வாழும் வாழ்க்கையை உனக்கு பிடித்த படியாக அமைத்துக் கொள்..!!





6. நீ நினைப்பது போல் உன் நிழல் கூட நடப்பதில்லை.. பிறகு ஏன் மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறாய்...





7. எல்லோருக்கும் பிடித்த மாதிரி நான் இருக்கணும்னு இறைவனிடம் வரம் கேட்டேன்... அவர் சிரிச்சுகிட்டே சொன்னார், "எனக்கே இன்னும் அந்த வரம் கிடைக்கல..!!"





8. வறுமை வந்தால் வாடாதே.. வசதி வந்தால் ஆடாதே..!!





9. இறக்கப்படுபவன் ஏமாந்து போகலாம், ஆனால் தாழ்ந்து போவதில்லை.. ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம் ஆனால் கடைசி வரை சாதிப்பதில்லை..!!

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content