காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #29
Best Love Quotes in Tamil (PART 29)

2. எத்தனையோ உறவுகளை பிரிந்தபோதேல்லாம் கலங்கிடாத கண்கள் இன்று உன் பிரிவால் கலங்கி நிற்கிறது.
3. 'போதும் பார்த்தது கண்பட்டுவிடப் போகிறது' என்றாய். ச்சே... ச்சே... உன்னைப் பார்ப்பதால் என் கண்களாவது பட்டுப் போவதாவது? துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.
4. கவிதை பேசுகிறான் என்கிறார்கள் என்னைப் பார்த்தவர்கள். கவிதையே பேசுகிறது என்கிறார்கள் உன்னைப் பார்த்தவர்கள்.
5. எப்படி சொல்லாமலிருப்பது உன் பெயரை எழுதிய முதற்கவிதை எதுவென்கிறார்களே
6. கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி உன் பெயரை மட்டுமே

பாடிக்கொண்டிருக்கிறது என் இதயம்.
7. சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும் நேசிக்க உன் நினைவுகள் இருந்தால் போதும் நான் உயிர் வாழ..
8. நீ இல்லாத நேரத்திலும் உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது உன் அழகு.
9. அழகு நிலையத்திற்குள் நுழைந்தாய் நீ. அங்கிருக்கும் அழகு சாதனங்கள் அலறின 'அய்... அழகு வருது!'
10. நீ கொலுசு அணியும்போது எங்கோ ஓர் இசைக்கலைஞன் தன் பியானோவை திறக்கிறான்