Type Here to Get Search Results !

நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 15

Top Post Ad

நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 15

Best Friendship Quotes in Tamil (PART 15)






நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 15

Best Friendship Quotes in Tamil (PART 15)

Best Friendship Quotes in Tamil 61

Best Friendship Quotes in Tamil 62

Best Friendship Quotes in Tamil 63

Best Friendship Quotes in Tamil 64

Best Friendship Quotes in Tamil 65

Best Friendship Quotes in Tamil 66

Best Friendship Quotes in Tamil 67

Best Friendship Quotes in Tamil 68

Best Friendship Quotes in Tamil 69

Best Friendship Quotes in Tamil 70




நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 15


Best Friendship Quotes in Tamil (PART 15)


1. உயிரோட இருக்க ஒரு பிறவி போதும்.. ஆனால் உன் நட்போடு வாழ பல ஜென்மம் வேண்டும்..!

2. நட்பு எப்பொழுதும் வித்தியாசமானது. சில நேரங்களில் அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கும். சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கும்.

3. தோல் கொடுக்க தோழனும், தோல் சாய தோழியும் கிடைத்தால் அவர்களும் தாய் தந்தைதான்.

4. எதிர்பார்க்கின்ற உறவுகளுக்கிடையில் சிக்கி தவிக்கும் மனமும், குதூகலமாய் இருப்பது எதிர்பார்ப்பில்லா நட்புடன்தான்.


5. நினைவில் வைத்து கனவில் காண்பது அல்ல நட்பு, மனதில் வைத்து மரணம் வரை புதைப்பதுதான் நட்பு


6. உதவியை செய்து விட்டுதான் பேச ஆரம்பிக்கிறது நட்பு..!!


7. உண்மையான நட்பு எதற்காகவும் நட்பை விட்டுக்கொடுக்காது.

8. உன் நண்பனை அளவோடு நேசி, ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம்.


9. மனைவி கடவுள் தந்த வரம். தாய் கடவுளுக்கு நிகரான வரம். ஆனால் நண்பன் கடவுளுக்குகூட கிடைக்காத வரம்.

10. நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை, நமக்கு வெளிச்சம் போட்டு காட்டும் கருவி தான் நட்பு..

Below Post Ad

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Matched Content