காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #20
Best Love Quotes in Tamil (PART 20)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #20
Best Love Quotes in Tamil (PART 20)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #20
Best Love Quotes in Tamil (PART 20)
1. இமைக்கும் விழிக்கும் உள்ள தூரம் கூட என்னால் உன்னை விட்டு பிரிய முடியாது...
2. நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கின்றாய் என்பது...
3. நீ வேண்டும் என்பதை தவிர, வேறு சிறந்த வேண்டுதல் எனக்கு எதுவுமில்லை...
4. நேற்று வரை நேரம் போகவில்லையே, உனதருகே நேரம் போதவில்லையே..
5. ஒருவர் நம்மீது காட்டும் அன்பு பாதியிலே நின்று போகும் போது ஏற்படும் வெறுமையை வேறு எதைக்கொண்டும் நிரப்பிவிட முடியாது..
6. எந்த ஒரு பெண்ணின் அமைதிக்கு பின்னாலும், அழிக்க முடியாத காயங்களும், உணர முடியாத வலிகளும் நிச்சயமாக இருக்கும்..!
7. இலேசான இதயங்களில் தான் கனமான காதல் துவங்குகிறது.
8. ஒரு அன்பான இதயம்.. ஆயிரம் அழகான முகத்திற்கு சமம் எப்போதும் அழகான முகத்தை விட அன்பான இதயத்தை நேசி..!
9. காதலிப்பது குற்றம் என்கிறாய். சட்டம் தெரியாதா உனக்கு குற்றம் செய்யத் தூண்டுவதும் குற்றமடி!
10. கசப்பான உண்மைகளை வெளிப்படையாக சொன்னால் பல உறவுகள் பிரிந்துவிடுவதால் தான், இனிப்பான பொய்களை பலபேர் அழகாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்....!!