காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #23
Best Love Quotes in Tamil (PART 23)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #23
Best Love Quotes in Tamil (PART 23)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #23
Best Love Quotes in Tamil (PART 23)
1. துடிக்கின்ற இதயங்களை விட நடிக்கின்ற இதயங்கள் தான் இங்கே அதிகம்..!
2. எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும், அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பதில்லை… அன்பும் அப்படித்தான்!!
3. பிடித்த பெண்ணுடன் மனது விட்டு பேச ஆசைப்படுபவன் ஆண் பிடித்த ஆணுடன் மனதுக்குள்ளே பேசி வாழ்பவள் பெண்
4. வலி தந்தவர்களை உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே....
5. நம்மக்கு புடிச்சவங்க நமக்காக மாறும்போது நாம ஏன் அவங்களுக்காக மாறக்கூடாது
6. உன் நினைவு இல்லாத நாள் என் "நினைவு நாள்"
7. தூக்கி எறிந்த பிறகுதான் சிலருக்கு தெரிகிறது கையில் இருந்தது ’கல்’ இல்லை ‘வைரம்‘ என்று...!
8. காதலிப்பது குற்றம் என்றால், காதலிக்க வேண்டும் என்ற உணர்வைக் கொடுத்த அந்த கடவுளும் குற்றவாளிதான்..!
9. அன்பானவர்களே... தயவு செய்து என் பெயரில் யாரையும் ஏமாற்றாதீர்கள்...! - இப்படிக்கு காதல்.
10. ஒரு இதயத்தை உண்மையாக நேசித்துப் பார்... ஆயிரம் இதயங்கள் உன் அருகில் இருந்தாலும் உன் கண்கள் நீ நேசிக்கும் இதயத்தை மட்டுமே தேடும்...