காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #24
Best Love Quotes in Tamil (PART 24)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #24
Best Love Quotes in Tamil (PART 24)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #24
Best Love Quotes in Tamil (PART 24)
1. இதயம் ஒரு வினோதமான சிறை ஏனென்றால், இதில் குற்றம் செய்பவர்கள் மாட்டிக்கொள்வதில்லை.. பாசம் வைப்பவர்கள் தான் மாட்டிக்கொள்கிறார்கள்...!
2. அதிகம் விட்டுக்கொடுத்துப் போறவங்ககிட்ட உங்க திமிரை காமிக்காதீங்க.. முடிஞ்சா.. அவங்க ஏன் உங்களுக்காக விட்டுக்கொடுத்துப் போறங்கன்னு யோசிங்க..!
3. உனக்காக அழுபவரை எளிதாக வெறுத்து ஒதுக்கி விடாதே.. பின் ஒருநாள் அவர்களுக்காக நீ அழும் காலம் வரலாம்..!
4. நீ வேண்டும் என்பதை தவிர வேறு சிறந்த வேண்டுதல் எனக்கு எதுவுமில்லை
5. காதல் என்பது ஹார்மோன்களின் விளையாட்டு என்று யாராவது சொல்லிக்கொண்டிருப்பர்கள் நம்பாதீர்கள் ஹார்மோன்களை விளையாட வைப்பதே காதல்தான்
6. ஒரு பெண் சிரிக்கும்போது, அழகாக இருப்பாள்.. அவளை சிரிக்க வைத்து ரசிக்கும் ஒரு ஆண் அதை விட அழகாக தெரிவான்..!
7. நீ விரும்பும் இதயம் உன்னிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் உன்னை விரும்பும் இதயம் உன்னிடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும்.
8. ஒரு தானியங்கி கதவு போல நீ வந்தபோது திறந்து நீ உள்ளே சென்றதும் மூடிக்கொண்டுவிட்டது என் இதயம்..!
9. உன்னுடன் வாழ்ந்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும், என்பதல்ல காதல்.. உன்னுடன்தான் என் வாழ்க்கை என்பதே காதல்..!
10. நமக்கு பிடிச்சவங்கள கட்டி அனைக்குற அந்த நொடி நம்ம கோபங்கள், கஷ்டங்கள் எல்லாமே தோற்றுப் போயிரும்...