காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #25
Best Love Quotes in Tamil (PART 25)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #25
Best Love Quotes in Tamil (PART 25)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #25
Best Love Quotes in Tamil (PART 25)
1. ஆண்களின் மனம் கல் என்று பலர் சொல்வார்கள்.. உண்மை தான்! அந்த கல்லில் ஒரு முறை ஒருத்தியின் பெயரை எழுதி விட்டால் அழிக்க முடியாது..!
2. இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் மனதுக்கு பிடித்தவரை மறக்காது.. காரணம் இதயத்துக்கு துடிக்க மட்டுமே தெரியும் நடிக்க தெரியாது..!
3. நீ காதலிப்பவள் அழகாக இருப்பதை விட, உன் வாழ்கையை அழகாக்குபவளாக இருக்க வேண்டும்.
4. ஆண்களுக்கு அன்பின் அர்த்தம் தெரிவதில்லை என தவறாக எண்ணி விடாதீர்கள்.. அவன் நேசிக்க ஆரம்பித்தால் அன்னையின் அன்பையும் தோற்கடித்து விடுவான்..!
5. கண்ணீரும் இனிக்கும் காத்திருப்பும் பிடிக்கும் தோழி நீ அருகில் இருக்கும் பொழுதுகளில்
6. நீ என் மீது கோபமாக இருந்தாலும் எனக்கு இன்பமே.. ஏனென்றால், சந்தோஷத்தில் இருப்பதை விட கோபத்தில் நீ என்னை அதிகமாக நினைப்பாய்..!!
7. பிரிந்த காதல் சேராவிட்டாலும் பதிந்த நினைவுகள் ஒருபோதும் இதயத்திலிருந்து அழிவதில்லை..!
8. உன்னை எப்பொழுதும் நினைத்து கொண்டிருப்பதாலேயே நான் என்னையே சில சமயங்களில் மறந்து விடுகின்றேன்...
9. ஒவ்வொரு முறையும் உன்னை நினைக்கும் போது ஒவ்வொரு நட்சத்திரத்தை படைக்கச் சொன்னேன்... வெளியே வந்து பார் உன்னை எவ்வளவு நினைக்கின்றேன் என்று...
10. பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல, அவர்களை அதிகமாக நினைப்பதற்கே..!