காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #31
Best Love Quotes in Tamil (PART 31)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #31
Best Love Quotes in Tamil (PART 31)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #31
Best Love Quotes in Tamil (PART 31)
2. உன் பெயர் உன் பெயர் சொல்லி சொல்லி துடிக்கிற இதயம் வேண்டும்! வேண்டும்! எனக்குள்ளே எனக்குள்ளே அப்படியொரு இதயத்தை டாக்டர்கள் பொருத்திட வேண்டும்.
3. கோபத்தில் உன் அன்பையும், மௌனத்தில் உன் வார்த்தைகளையும், எவர் புரிந்து கொள்கிறார்களோ.. அவர்களே உனக்காக படைக்கப்பட்ட உண்மையான உறவுகள்..!
4. பெய்து விட்டதாய் சொல்லப்படும் மழை மீண்டும் மீண்டும் வேண்டப்படுகிறது.. என்னில் பொழியும் உன் நினைவுகளை போல..
5. உன்னை நினைக்க வேண்டாம் என்று என் மனம் சொல்கிறது.. ஆனால் அந்த மனது தான் எப்போதும் உன்னை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறது..!!
6. என் தேடலில் கிடைத்த மிகச் சிறந்த பொக்கிஷம் உன் நினைவு....
7. உன்னுடைய மிகச்சிறந்த 'HELLO' ஆகவும், மிக கடினமான 'GOODBYE' ஆகவும் இருக்க ஆசைப்படுகிறேன்.
8. பத்து மாதம் சுமக்கவில்லை.. ஆனால் உன்னிடத்தில் பார்க்கின்றேன் தாயின் மறு உருவம்..
9. காதலில் காத்திருப்பது மட்டும் சுகமில்லை பிரியும் ஒவ்வொரு நொடியும் சுகமான நினைவுகள் தான்...
10. விழிகள் இமைக்க மறந்த நொடிகளில் கூட நான் உன்னை நினைக்க மறக்கவில்லை.. நீ தொலை தூரத்தில் அல்ல விழி ஓரத்தில் இருப்பதனால்...