வில்லியம் ஹாஸ்லிட் சிந்தனை வரிகள்
William Hazlitt inspirational quotes in Tamil
வில்லியம் ஹாஸ்லிட் சிந்தனை வரிகள்
William Hazlitt inspirational quotes in Tamil
வில்லியம் ஹாஸ்லிட் சிந்தனை வரிகள்
William Hazlitt inspirational quotes in Tamil
1.ஒரு மென்மையான வார்த்தை, ஒரு கனிவான பார்வை, ஒரு நல்ல புன்னகை ஆகியவற்றால் அதிசயங்கள் மற்றும் அற்புதங்களை நிகழ்த்த முடியும்.
2.இதயம் மற்றும் புரிதலின் மூலம் இயற்கையினைப் பார்க்க வேண்டுமே தவிர நம்முடைய கண்களால் அல்ல.
3.அழுவதற்கும் சிரிப்பதற்கும் தெரிந்த ஒரே விலங்கு மனிதன் மட்டுமே.
4.மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவதைப் பலரும் பார்த்தார்கள்; ஆனால் ஏன் என்று கேட்டவர் நியூட்டன் ஒருவரே.
5.செழிப்பு ஒரு சிறந்த ஆசான்; வறுமை அதைவிட சிறந்த ஆசான்.
6.நம்முடைய ஆற்றல் அதற்கு எதிராகத் தோன்றும் தடைகளின் அளவைப் பொறுத்தது.
7.நீங்கள் வெல்ல முடியும் என்று நினைத்தால், கண்டிப்பாக உங்களால் வெல்ல முடியும்; வெற்றிக்கு அவசியம் நம்பிக்கையே.