வில்லியம் பிளேக் சிந்தனை வரிகள்
William Blake inspirational quotes in Tamil
வில்லியம் பிளேக் சிந்தனை வரிகள்
William Blake inspirational quotes in Tamil
வில்லியம் பிளேக் சிந்தனை வரிகள்
William Blake inspirational quotes in Tamil
1.இப்பொழுது எது நிரூபிக்கப்பட்டதோ, அது ஒரு காலத்தில் வெறும் கற்பனை மட்டுமே.
2.முரண்பாடுகள் இல்லாமல் முன்னேற்றம் கிடையாது.
3.காலையில் சிந்தனை செய்; நடுப்பகலில் செயலாற்று; மாலையில் உண்; இரவில் உறங்கு.
4.இன்று நாம் செய்யக்கூடிய நன்மைதான் நாளை நமக்கு நன்மை தரக்கூடியதாகும்.
5.நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாக பெற்றிருக்க வேண்டும்.
6.பறவைக்கு ஒரு கூடு, சிலந்திக்கு ஒரு வலை, மனிதனுக்கு நட்பு.