ஹென்றி டேவிட் தொரேயு சிந்தனை வரிகள்
Henry David Thoreau inspirational quotes in Tamil
ஹென்றி டேவிட் தொரேயு சிந்தனை வரிகள்
Henry David Thoreau inspirational quotes in Tamil
ஹென்றி டேவிட் தொரேயு சிந்தனை வரிகள்
Henry David Thoreau inspirational quotes in Tamil
1.உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்.
2.தேவைக்கு மேலுள்ள பொருள் தேவையில்லாதவற்றை வாங்கவே பயன்படும்.
3.ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் ஒரு விஷயத்தை ஒரே ஒரு முறை சிந்திப்பதன் மூலம் நமக்கு சரியான யோசனை கிடைக்காது.
4.ஒரு போதும் பின்னோக்கிப் பார்க்காதீர்கள். நீங்களாக அந்தத் திசையில் போக நினைக்காதவரை.
5.மனிதன் பிறந்தது வெற்றியடையவே. தோல்விக்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.
6.வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும்.
7.குறைந்த செலவுதனைக் கொண்ட ஆசைகளைக் கொண்டவனும் பணக்காரனே.
8.நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே போதாது. எதற்காவது உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும்.
சிறப்பான தகவல்
பதிலளிநீக்கு