ஷேக்ஸ்பியர் சிந்தனை வரிகள் – தமிழ் #02
Shakespeare inspirational quotes in Tamil(PART 02)
ஷேக்ஸ்பியர் சிந்தனை வரிகள் – தமிழ் #02
Shakespeare inspirational quotes in Tamil(PART 02)
ஷேக்ஸ்பியர் சிந்தனை வரிகள் – தமிழ் #02
Shakespeare inspirational quotes in Tamil(PART 02)
10.மனிதர்கள் செய்யும் தீமைகள் அவர்களுக்குப் பிறகும் மறைவதில்லை.
11.நண்பனுக்குக் கடன் கொடுத்தால் நண்பனுக்கு நண்பனும் போய்விடுவான்; கடனுக்குக் கடனும் போய்விடும்.
12.சிறிய மெழுகுவர்த்தி எவ்வளவு தூரம் தன் ஒளியைப் பரப்புகிறது. அதைப் போன்றே ஒரு நல்ல செயல் பிரகாசிக்கும்.
13.தகுதி இல்லாதவனுக்குக்கூட புகழ் கிடைத்துவிடும்;
சாதனையாளனுக்கு மட்டுமே பெருமை கிடைக்கும்.
14.சிலர் பிறப்பிலேயே பெருமையுடன் வருகின்றனர்; சிலர் பெருமையை அடைகின்றனர்; சிலர்மீது பெருமை திணிக்கப்படுகின்றது.
15.மனதிலே திருப்தி ஏற்பட்டிருந்தால் வாழ்வில் வறுமை வந்தாலும் அது வறுமையாகத் தெரியாது.
16.நறுமண மலர்களோ மெதுவாக மலரும். களைகளோ வேகமாக வளரும்.
17.விளக்கை ஏற்றுவது விளக்கிற்கு ஒளி தருவதற்கல்ல; அதுபோல் நம் நற்குணங்கள் பிறருக்கு உதவாவிட்டால் பலன் இல்லை.