Type Here to Get Search Results !

விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #03

விவேகானந்தர்   சிந்தனை  வரிகள் – தமிழ் #03

Vivekananda inspirational quotes in Tamil(PART 03)

விவேகானந்தர்   சிந்தனை  வரிகள் – தமிழ் #03

Vivekananda inspirational quotes in Tamil(PART 03)

Vivekananda inspirational quotes in Tamil #03

21.நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை. இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும்.

22.நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும் தூய்மையும் இருக்கின்றன.

23.செயற்கரிய செயல்களை செய்பவன் தனக்கென்று எந்த உரிமையையும் கோருவதில்லை. உதவாகரைகளே அவ்வாறு செய்கின்றன.

24.எல்லா சக்தியும் உங்களுக்கு இருக்கிறது. எதையும் சாதிக்கலாம். நம்புங்கள். நாம் பலவீனமானவர்கள் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.

25.ஆணாகட்டும் பெண்ணாகட்டும் முதல் நற்குணம் பிரம்மச்சரியமும், கற்பும் தான்.

26.சண்டை நடக்கும் வீட்டில் விருந்துன்பதை விட, மன அமைதியோடு பழஞ்சோறு உண்பது மேல்.

27.மனநிம்மதி, ஆனந்தம் இவை அன்பு, தவம், தியானம் முதலியவற்றால் அன்றி பணத்தால் கிடைக்காது.

28.மனிதனின் ஏற்கனவே இருக்கின்ற தெய்வீகத்தை வெளிப்படுத்துவது மதம்.

29.மதத்தைப் பற்றிக்கொண்டு சண்டையில் இறங்காதே. மதச்சண்டைகளும் வாதங்களும் அறிவிமையின் அறிகுறி. தூய்மையும் அறிவும் வெளியேறி, இதயம் வரலும்போதே சண்டைகள் தொடங்கும். அதற்கு முன்னாள் அல்ல.

30.நமது தகுதிக்கு ஏற்றதையே நாம் பெறுகிறோம். உலகம் கெட்டது, நாம் நல்லவர்கள் என்று சொன்னால் அது பொய். அப்படி ஒருபோதும் இருக்க முடியாது. அது நமக்கே நாம் சொல்லிக் கொள்ளும் ஒரு பெரும் பொய்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content