Type Here to Get Search Results !

விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #02

விவேகானந்தர்   சிந்தனை  வரிகள் – தமிழ் #02

Vivekananda inspirational quotes in Tamil(PART 02)

விவேகானந்தர்   சிந்தனை  வரிகள் – தமிழ் #02

Vivekananda inspirational quotes in Tamil(PART 02)

Vivekananda inspirational quotes in Tamil #02

11.பிறருக்காக சிறிதளவு நன்மை செய்தாலும் சிங்கத்திற்கு நிகரான ஆற்றல் கிடைக்கப் பெறுவீர்கள்.

12.உணர்ச்சி வசப்படாத நல்லவர்களும், பற்றற்ற ஞானிகளும் உலகிற்கு நன்மை செய்கிறார்கள்.

13.சுதந்திரமற்ற இடத்தில் உண்மை அன்பு வெளிப்படாது.

14.ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர். யாரும் கீழ்படிவதற்கு தயாராகயில்லை. முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்க கற்றுகொள். பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்துவிடும்.

15.எவன் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான் நாத்திகன்.

16.எதிர்ப்பு இல்லாத இடத்தில வெற்றி இல்லை.

17.நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியாது, சேவை மட்டுமே செய்ய முடியும்.

18.பணத்தை இழந்தால் சொற்ப நஷ்டம். நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்.

19.நல்லவனாக இருக்கலாம், ஆனால் மௌனியாக இருக்கக்கூடாது.

20.அறிவு, மனம் இரண்டில் எதைப் பின்பற்றுவது என்கிற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்லவதையே கேளுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content