Type Here to Get Search Results !

வேதாந்த மகரிஷி சிந்தனை வரிகள் – தமிழ் #05

Vedanta Maharshi inspirational quotes in Tamil(PART 05)

Vedanta Maharshi inspirational quotes in Tamil # 05

45.எந்த சூழ்நிலையிலும் உங்களை கோபம் அணுகாதபடி பார்த்துக் கொள்வதே நன்மை பயக்கும்.

46.உடையிலும், நடையிலும் ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள். உள்ளத்தைக் கருணையால் நிரப்புங்கள்.

47.எங்கும் தேடி அலைய வேண்டாம். உயிர்க்கு உயிராக கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை உணருங்கள்.

48.ஆக்கப்பூர்வமான விஷயங்களில் மட்டும் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் செயல்படுங்கள். வாழ்வில் உயர்ந்திடுங்கள்.

49.இயற்கைக்கு எப்போதும் மதிப்பு கொடுங்கள். நீதி, நியாயத்தை வாழ்வில் பின்பற்றுங்கள். அப்போது வாழ்வில் வளமும் நலமும் நிறைந்து இருக்கும்.

50.பிறர் மீது கோபம் கொள்வதில் அவசரப்படாதீர்கள். முதலில் உங்களிடம் தவறு இருக்கிறதா என யோசித்துப் பாருங்கள்.

51.அறிவுநிலையில் உயர்ந்தவர்கள், எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பார்கள்.

52.தவறான சிந்தனைகளை ஒருபோதும் நம்முள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

53.பிறக்கும் போது எவரும் எதுவும் கொண்டு வருவதும் இல்லை. இறக்கும் போது கொண்டு போவதும் இல்லை. மனித சமுதாயம் தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகிறது. அத்தகைய சமுதாயத்திற்கு தனது அறிவாற்றல், உடலாற்றல் இரண்டின் மூலமும் கடமையாற்ற வேண்டும்.

54.தனிமனிதன் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமானால் உலக மனித சமுதாயம் முழுவதுமே அமைதியாக வாழ வேண்டும்.

55.வாழ்வில் மனத்தூய்மை, ஒழுங்கான உணவுமுறை, அளவான உழைப்பு, ஓய்வு இவற்றை முறையாக கடைபிடித்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content